delhi விவசாயிகள் பேரெழுச்சியின் 200வது நாள்.... கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரும் போர்.... நமது நிருபர் ஜூன் 14, 2021 பாரதிய கிஷான் யூனியனின் பல்வேறு பிரிவுகள் உள்பட சுமார் 500 விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கொண்டன.....